‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’!.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘அதிமுக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுகீடு காரணமாக அரசு பள்ளியில் படித்த 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சை மாவட்டத்தில் 58 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன’ என அவர் பேசினார்.
அதேபோல் புயல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியை குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதவராக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். இன்று திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...!
- புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
- 'இந்த' ஒரு விஷயம்... 'இந்தியாவிலேயே தமிழகம் தான் பெஸ்ட்!'.. அதிமுக அரசின் சாதனைகளை அடுக்கிய முதல்வர் பழனிசாமி!
- ‘அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி அதிரடி..!
- 'ஸ்டாலின் சொன்ன பச்சை பொய்'...'தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியே எடப்பாடி தான்'... முதல்வர் பெருமிதம்!
- 'இது தான் எங்களோட மாஸ்டர் ஸ்ட்ரோக்'... 'எங்களோட வெற்றி எப்படி இருக்கும்ன்னு மட்டும் பாருங்க'... டாக்டர் ராமதாஸ்!
- ‘எந்த ஆரவாரமும் இல்லை’!.. தனியாக நடந்து வந்து எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்..!
- 'முதல்வரை பார்த்ததும் கண்கலங்கிய பெண் எம்.எல்.ஏ'... 'உருக்கத்துடன் சொன்ன வார்த்தை'... ஆறுதல் சொன்ன முதல்வர்!
- 'மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்...' 'எழுவர் விடுதலை...' 'வாரி வழங்கிய எண்ணற்ற சலுகைகள்...' - மலைக்க வைக்கும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!
- 'அனைவருக்கும் ’விலையில்லா’ வாஷிங்மெஷின்... வீட்டில் ஒருவருக்கு ’அரசு’ வேலை’... ’இன்னும் வியக்க வைக்கும் பல திட்டங்கள்...' - மாஸ் காட்டிய அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!