தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி... உச்சகட்ட எதிர்பார்ப்பு!.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன்... முதல்வர் ஸ்டாலின் அவசர மீட்டிங்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவாசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதில் தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு, மூலப்பொருட்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர், பாரத் பயோடெக் நிறுவன மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் டெண்டருக்கு தமிழக அரசு உலகளவில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த டெண்டருக்கான கடைசி தேதி ஜூன் 5 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது.
மற்ற செய்திகள்
என்கிட்டயே சோசியல் டிஸ்டன்ஸா...? 'மாமியார் போட்ட மாஸ்டர் பிளான்...' - சதிவலையில் சிக்கிய மருமகள்...!
தொடர்புடைய செய்திகள்
- ஃப்ரீயா 'பீர்' தருவோம்...! 'அதுக்கு நீங்க பண்ண வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - இன்னும் 'பல சலுகைகளை' அறிவித்துள்ள அமெரிக்கா...!
- 'நீங்க தனியாள் இல்ல...' 'உங்க பின்னாடி நாங்க இருக்கோம்...' 'நம்ம ஊழியர்கள்ல யாராவது கொரோனா வந்து இறந்துட்டாங்கனா...' - நெகிழ வைக்கும் பல 'சலுகைகளை' அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
- ‘ரூ.50 லட்சம் பரிசு’!.. கொரோனா பரவலை தடுக்க ‘புதிய’ முயற்சி.. மகாராஷ்டிரா மாநிலம் அசத்தல் அறிவிப்பு..!
- 'கொரோனா வார்டுல நைட் டூட்டி முடிச்சிட்டு...' 'காலையில வீட்டுக்கு கிளம்ப...' - 'கார்' எடுக்க வந்த 'டாக்டருக்கு' காத்திருந்த அதிர்ச்சி...!
- கொரோனாவால் இறந்தவர்களில் 42% பேர் ‘இந்த’ பழக்கம் உள்ளவர்கள்தான்.. மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்..!
- கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கும் ‘புதிய’ தடுப்பு மருந்து.. யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது..?
- சிபிஎஸ்இ-க்கு ரூட் க்ளியர்!.. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?.. முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்!
- 'மனுஷன் வீட்டுக்கு வருவாருன்னு தானே இருந்தோம்'... 'மொத்த குடும்பமும் நொறுங்கி போச்சு'... அடுத்தடுத்து கணவன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!
- 'செல்போனில் வந்த ஒரு மெசேஜ்...' என்னங்க சொல்றீங்க...! 'அவர் இறந்துப்போய் 10 வருஷம் ஆச்சுங்க...' - என்ன நடக்குது என புரியாமல் குழம்பி போன குடும்பம்...!
- 'இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்'... 'கொரோனா 3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாடு'... இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை!