BREAKING: 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 'ஆல் பாஸ்'!... தமிழக அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
கொரோனா அச்சுறுத்துலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதியாண்டுத் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திங்கட்கிழமை நடந்த 12ம் வகுப்பு தேர்வை எழுத இயலாதவர்களுக்கு, மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ!
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
- BREAKING: கொரோனாவை தடுக்க 'தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு!'... பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
- குளிக்க போன 'பசங்கள' காணோமே... தேடிச்சென்ற தாய்க்கு 'அடுத்தடுத்து' காத்திருந்த அதிர்ச்சி... 'நடுங்க' வைத்த கொடூரம்!
- BREAKING: 'தமிழகத்தில் நாளை காலை வரை மக்கள் ஊரடங்கு!'... தமிழக அரசு அதிரடி!
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- வாரச்சந்தைகள், 'சூப்பர்' மார்க்கெட்டுகள், நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளை... 'தமிழகம்' முழுவதும் மூட உத்தரவு!
- 'வாரச்சந்தை, பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளும்’... 'நாளை முதல்'... 'தமிழக அரசு பிறப்பித்த புது உத்தரவு'!