'யார் யாருக்கெல்லாம் 'இலவச வாஷிங் மெஷின்' கிடைக்கும்'?.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் தயாரா என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் தொடர முடியாது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மடியில் கனமில்லை என்பதால் தங்களுக்கு வழியில் பயமில்லை என்றார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டிய அவர், ஆண்டுக்கு 6 சிலிண்டர், சோலார் அடுப்பு, வாஷிங்மெஷின் உள்ளிட்டவை, அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்றார். மேலும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்தும், அதன் பின்னர் மானாமதுரையில் அந்த தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜனை ஆதரித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வரின் குரலுக்கு என்ன ஆச்சு?'... 'இப்படி முதல்வர் பேசி பார்த்தது இல்லையே'... 'நெகிழ்ந்துபோன மக்கள்'... வைரலாகும் வீடியோ!
- தமிழக முதல்வர் சொன்ன 'அந்த' விஷயம்...! 'குலுங்கி சிரித்த பொதுமக்கள்...' 'அதைக்கண்டு முதல்வரும் சிரிப்பு...' - பரப்புரையில் சரவெடி...!
- ‘ஹெச்.ராஜா திறமையானவர்’!.. காரைக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி..!
- நீட் எக்ஸாம 'தமிழ்நாட்டுல' கொண்டு வந்ததே 'அவங்க' தான்...! - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- 'நிச்சயம் நான் சட்டசபைக்கு போவேன்'... '12ம் வகுப்புல வீட்டை விட்டு போன நேரத்துல பட்ட கஷ்டம்'... யார் இந்த குமாரி அலெக்ஸ்?
- இலவச ‘வாஷிங் மெஷின்’ திட்டம் அறிவித்தது ஏன்?.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் விளக்கம்..!
- 'மீண்டும் அதிமுக ஆட்சி'... 'மீண்டும் புதிதாய் பிறக்கப் போகும் மாவட்டம்'... அடுத்த அதிரடியை கொடுத்த முதல்வர்!
- ‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பெருமிதம்..!
- 'என்னது ஸ்டாலின் தான் அடுத்த முதல்வரா'?... 'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பன்ச்'... தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
- "பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர்"!.. பாஜக அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் முதல்வர் பழனிசாமி!