'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தின் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்கினை பதிவு செய்தார்கள்.
இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர். அதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில் மோதல் தீவிரமடைந்ததை அடுத்து 20கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.இதையடுத்து கலவரக்காரர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.பதற்றமான சூழ்நிலை நிலவுவதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி'... 'விமர்சிக்க விரும்பவில்லை'... - பொன்.ராதாகிருஷ்ணன்!
- பாஜக எம்.பி மீது ‘ஷூ’வை வீசிய நபர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- 'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'!
- பார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்!
- வாக்களித்த பின் திடீரென உயிரிழந்த முதியவர்!.. தேர்தல் நாளில் நடந்த சோகம்!
- 'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா?...வைரலாகும் புகைப்படம்...உண்மை என்ன?
- நாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!
- கமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு!
- 'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!
- 'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!