‘அடுத்த 20 நாள்’... ‘தலைமை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்’... ‘ஆனாலும் இது அவசியமில்ல’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தீவிரம் குறையவில்லை என்றும், அதேசமயம் பொது ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்த கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது.
மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம். அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும். தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும்’ என்றார். மேலும், ‘தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை என்றும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும்’ தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் 25 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- '216 பண்ணைகள்... பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள்!'.. மிக வீரியமான 'புதிய' கொரோனா வைரஸ்... பதறவைக்கும் பின்னணி!
- 'தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து'...!!! 'முதல்கட்ட பரிசோதனை குறித்து'...!!! அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன தகவல்...!!!
- 'கொரோனாவ விடுங்க... எல்லாரும் அடுத்த ஷிஃப்ட்டுக்கு ரெடியாகுங்க!'.. உலக சுகாதார நிறுவனம் 'அதிரடி' அறிவிப்பு!.. இனி நாம் செய்ய வேண்டியது 'இது' தான்!
- 'தமிழகத்தின் இன்றைய (05-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'ஒரு வழியா தடுப்பூசி வரப்போகுது!.. அதேசமயம் 'இது' ரொம்ப முக்கியம்!'... கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும்... சீரம் நிறுவனம் 'அதிரடி' அறிவிப்பு!
- இந்த சாப்ட்வேருக்கு உள்ள இருக்கும் 'டெக்னாலஜி' தான் ஹைலைட்...! 'இருமல் சவுண்ட ஸ்கேன் பண்ணியே...' - கொரோனவான்னு கரெக்ட்டா சொல்லும்...!
- 'தமிழகத்தின் இன்றைய (04-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- பள்ளிகளை திறக்கலாமா?.. வேண்டாமா?.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!.. திடீர் திருப்பம்!.. என்ன காரணம்?
- ‘கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கினாலும்’... 'கொரோனா நோயாளி வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டப்படாது’... ‘அதிரடி முடிவு எடுத்த மாநிலம் அரசு’!