'இதெல்லாம் எவ்ளோ பெரிய ரிஸ்க்...' 'செல்போனை எடுத்திட்டு பாலம் அருகே சென்ற IT ஊழியர், திடீர்னு...' - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளுக்கு நாள் செல்பி மோகம் இளைஞர்களிடயே வெறும் ஆர்வம் என்பதை தாண்டி அது ஒரு உளவியல் சிக்கலாக மாறும் அளவிற்கு போகிறது. இதனால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பல விபத்துகள் நேர்ந்ததும் உண்டு.
இதேபோன்று, சென்னையில், செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மூர்த்தி என்னும் நபர் நேப்பியர் பாலம் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தகவல் அறிந்து உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளைஞரை மீட்டனர்.
கூவம் ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்ற முடிந்தது. அந்த நபரை இதுபோன்ற விபரீதத்துக்குரிய செயலில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காத்துக்காக கதவை திறந்து வச்சிட்டு தூங்கிய குடும்பம்’!.. காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ‘ஷாக்’ சம்பவம்..!
- ‘வண்டியை நிறுத்துங்க..!’.. வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘பைக்கில்’ எடுத்துச் சென்ற இருவர்.. சுற்றி வளைத்த மக்கள்.. வேளச்சேரியில் பரபரப்பு..!
- 'சென்னை மக்களே கவனம்'... '68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் கொளுத்திய வெயில்'... மே மாதம் எப்படி இருக்க போகுதோ!
- தமிழகம் அமைதி பூங்காவாக மாறியது எப்படி?.. சென்னை பரப்புரையில்... முதல்வர் பழனிசாமி விளக்கம்!
- 'எக்கச்சக்கமா பரவிட்டே இருக்கு...' எந்த மாவட்டம் ஃபர்ஸ்ட் தெரியுமா...? - அதிர்ச்சியளிக்கும் தமிழகத்தின் இன்றைய கொரோனா ரிப்போர்ட்...!
- 'கண்ட்ரோல் இல்லாம போய்ட்ருக்கு...' 'ரொம்ப கவனமா இருக்க வேண்டிய நேரம் இது...' - அதிர்ச்சியளிக்கும் தமிழகத்தின் இன்றைய கொரோனா ரிப்போர்ட்...!
- ‘திடீரென தீப்பற்றி எரிந்த வீடு’!.. விசாரணையில் தெரியவந்த ‘பகீர்’ காரணம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'ரொம்ப நேரமா ஒரே இடத்துல கிடந்த பை...' 'டக்குனு மின்னல் வேகத்தில் மறைந்த ஒரு மர்ம நபர்...' - அதிர்ச்சியடைந்த மக்கள்...!
- 'எவ்ளோ கம்மியா இருந்துச்சு...' 'இப்போ நாளுக்கு நாள் எகிறிட்டே போகுது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரம்...!
- சென்னையில் மீண்டும் ஊரடங்கா...? - விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர்...!