கைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சிறை கைதியை பார்க்க வந்த இளம்பெண் பிஸ்கட்டுக்குள் கஞ்சா கடித்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் தனிக்கிளைசிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் என்பவர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை பார்ப்பதற்காக நேற்று மாலை அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி (21) என்பவர் வந்துள்ளார். அப்போது அவர் பிஸ்கட், பழம் ஆகியவற்றை உடன் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவர் கொண்டு வந்த பொருட்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது பிஸ்கட்டை துளியிட்டு அதற்கு கஞ்சாவை கடத்தி வந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிஸ்கட்டுக்குள் வைத்து 50 கிராம் கஞ்சாவை கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசாரிடம் சிறைகாவலர்கள் ஒப்படைத்தனர். கைதியை பார்க்க வந்த பெண் பிஸ்கட்டுக்குள் மறைத்து கஞ்சா கடித்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னை'யில் மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா'... வெளியான 'லேட்டஸ்ட்' தகவலால் அச்சத்தில் 'மக்கள்'!!!
- "கணவரின் சகோதரருடைய கார் மற்றும் பைக்கை".. அடிச்சு நொறுக்கிய பெண்!.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- 'சென்னையில் நாளை (08-10-2020)'... 'எந்தெந்த இடங்களில் எல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் நாளை (07-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- ‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்!’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்!’ - மத்திய அரசு.
- சென்னை ‘ஏர்போர்ட்டில்’.. பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்... Twin Birds-ன் புதிய கிளை!.. இதன் அசத்தலான அம்சங்கள் என்ன தெரியுமா?
- 'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்!!!'...
- “எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ்! .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை!'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
- 'புல்லட்' பைக்குங்க மட்டும் தான் இவங்க 'டார்கெட்'..." 'சென்னை'ல இருந்து திருடிட்டு போய்... 'விசாரணை'யில் தெரிய வந்த 'அதிர்ச்சி' தகவல்!!!