‘சவாரி வேணுமா மேடம்’.. சட்டென சுத்தி வளைத்த பெண்கள்.. சென்னை ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆட்டோ டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை கோபாலபுரம் அருகே நேற்றிரவு 4 பெண்கள் நின்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர், அவர்களிடம் சவாரி வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அப்போது 4 பெண்களும் ஆட்டோ டிரைவரை திடீரென சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளனர். உடனே ஆட்டோ டிரைவர் சத்தம்போட அருகில் இருந்தவர் விரைந்து வந்து அப்பெண்களை விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர்.
அதில் 3 பெண்கள் தப்பிவிட ஒரு பெண் மட்டும் அவர்களிடம் சிக்கியுள்ளார். அப்போது பொதுமக்கள் அப்பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் பிடிப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அப்பெண் வடபழனியைச் சேர்ந்த புகழ்மதி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மேல் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- 'சுற்றுலா' சென்ற இடத்தில் பரிதாபம்... நண்பர்கள் கண்முன்னே... உயிரிழந்த 'சென்னை' மாணவர்!
- பிறந்து ‘ஒரு மாதமே’ ஆன... ‘பச்சிளம்’ குழந்தைக்கு நேர்ந்த ‘கொடூரம்’... விசாரணையில் ‘பெற்றோர்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்...
- ‘யூடியூப்’ வீடியோ பாத்து... ‘ஆன்லைன்ல’ இதுக்காகவே ‘ஆர்டர்’ பண்ணி வாங்கினது... ‘1000 ஆண்டுகள்’ பழமையான கோயிலில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்...
- ‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘அம்மாவ மண்ணைப் போட்டு மூடுனத பாத்தேன்’.. செப்டிக் டேங்க் அருகே தோண்டப்பட்ட குழி.. மகன் சொன்ன பகீர் தகவல்..!
- தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!
- ‘சிங்கிளா வீட்ல தங்குறது குற்றம்.. தெரியும்ல? எடுங்க ரூ.5 ஆயிரம் அபராதம்!’.. ‘உறையவைத்த சம்பவம்!’
- 'இதுக்குத்தான் என்ஜினீயரிங் படிச்சியா'?... 'கதறிய குடும்பம்'... பேஸ்புக்கில் இளைஞர் செய்த அட்டுழியம்!
- ‘மொட்டை மாடியில் கேட்ட அலறல்’.. 8ம் வகுப்பு மாணவி மீது ‘ஒருதலைக்காதல்’.. சென்னை வாலிபர் செய்த கொடுமை..!