'ஏய்.. நான் யார்.. எங்க அப்பா யாரு தெரியுமா?'... மது சோதனை செய்த போலீஸாரிடம் ஆபாசமாக சீறிய இளம்பெண்! #ViralVideo
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் போலீஸார் வேகமாக சென்ற காரை மடக்கி, ஆண் நண்பருடன் கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்த இளம் பெண்ணிடம் மது அருந்தியுள்ளாரா என சோதனையிட்டனர்.
அப்போது காரில் இருந்து இறங்கி வந்த அப்பெண், தடாலடியாக போலீஸாரிடம் சரமாரியாக பேசி உதைக்க முற்பட்டார். மேலும் அப்பெண், “நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா?” என்று பேசியதுடன் ஆபாச வார்த்தைகளால் போலீஸாரை தரக்குறைவாக வசைபாடி பேசினார். மேலும் தான் மீடியாவில் இருப்பதாக மிரட்டிய அப்பெண்ணை நீண்ட நேரமாக போலீஸார் சகித்துக் கொண்டனர்.
பின்னர் போலீஸாரோ, ‘போலீஸாரின் சோதனைக்கு கொஞ்சம் ஒத்துழையுங்கள் மேடம்’ என்று மரியாதையாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னை புறநகர் ட்ரெயின்’... 'இந்த நாளில் இருந்து கூடுதலாக விடப்படும்’... ‘வெளியான அறிவிப்பு’...!
- 10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..!
- ‘சினிமா ஷூட்டிங்கிற்கு கார்’.. ‘பொறியியல் மாணவர்களுக்கு குட்டி ஹெலிகாப்டர்!’.. புல்லட் திருட்டில் பட்டம் பெற்ற ‘இன்ஜினியர்’.. மிரள வைக்கும் நெட்ர்வொர்க்!
- 'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
- 'வீட்ல யாரும் இல்ல...' 'இதான் சரியான நேரம் என...' 'வீட்டு பேக்சைடு வழியா புகுந்து...' - அரங்கேற்றிய கொடுமை...!
- ‘புல்லட் பைக்’ தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ ஏரோநாட்டிகல் இன்ஜினீயர்.. விசாரணையில் வெளியான ‘பகீர்’ தகவல்..!
- திரிகோணமலையில் கரையைக் கடந்தது! பாம்பனை நெருங்கும் புரெவி... காலை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை!
- "உங்களுக்கு ஒரு விருது தரோம்"... 'ஸ்கெட்ச் போட்டு சென்னை தொழிலதிபரை தூக்கிய கும்பல்'... 'கடைசியில் பெரிய டிவிஸ்ட் கொடுத்து'... 'ஓடவிட்ட போலீசார்!!!'
- இது நார்மல் செருப்பு மாதிரியே இல்லையே...! ஹலோ...! உங்க செருப்ப கொஞ்சம் கழட்டுறீங்களா...? - செருப்பை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!
- சென்னை விரைந்த சிபிசிஐடி போலீசார்.. ‘இனி அடுத்த கட்டம் அதுதான்’.. வேகமெடுக்கும் நாகர்கோவில் காசி வழக்கு..!