கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ராமரெட்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி யுவராஜ் (28) - ஜெயலட்சுமி (24). இவர்கள் இருவரும் நேற்று இரவு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை அருகே போய்க்கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி கணவர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் யுவராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!
- 'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'?... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘+2 ஸ்டூடண்ட்’!.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..!
- 'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'?... பரபரப்பு நிமிடங்கள்!
- ‘என் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம்’... ‘திருமணம்’ நிச்சயிக்கப்பட்ட ‘இளம்பெண்ணின்’ கடிதத்தைப் பார்த்து... ‘உறைந்துபோன’ குடும்பத்தினர்...
- ‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...
- ‘திடீரென’ மோதித் தள்ளிய ‘பேருந்து’... அடுத்த ‘நொடி’ சாலையில் ‘கவிழ்ந்து’ உருண்ட பயங்கரம்... கோர விபத்தில் ‘16 பேர்’ பலி; ‘42 பேர்’ படுகாயம்...
- பொங்கல் பண்டிகைக்கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு!
- கணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...