'கையில் சிக்கிய சகோதரியின் கணவன்'...'உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த பெண்'...சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெண் ஒருவர் தனது சகோதரியின் கணவனை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரசைவாக்கம் டவுட்டன் பாலத்தின் கீழ் சிவா, இந்து தம்பதியர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். சிவாவிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது குடித்துவிட்டு வரும் அவர், மனைவி இந்துவிடம் அவ்வப்போது சண்டையில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி தலைக்கேறிய போதையுடன் வந்த சிவா, மனைவி இந்துவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்துவின் சகோதரி சங்கீதா உருட்டுக்கட்டையால் சிவாவை கடுமையாக தாக்கினார். இதையடுத்து உருட்டுக்கட்டையால் தாக்கிய சங்கீதாவை உறவினர்கள் சமாதானம் செய்தார்கள். அவ்வப்போது தகராறில் ஈடுபடும் சிவா இதுபோன்று தர்ம அடி வாங்குவது வழக்கம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோமாவிலிருந்து’ கண் விழிக்காத தாய்.. ‘உடலுறுப்பு தானத்திற்கு’ அறிவுறுத்திய மருத்துவர்கள்.. ‘2 வயது மகளால்’ அடுத்து நடந்த அதிசயம்..
- வங்கிக்குள் திடீரென ‘துப்பாக்கி, கத்தியுடன்’ நுழைந்து.. ‘தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு’.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..
- 'எனக்கு சென்னை பிடிக்கல'...'பேச்சால் மயக்கிய வாலிபர்'...'மெரினா'வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
- ‘வலியால் துடித்த கர்ப்பிணி’!.. 6 கிமீ தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்.! பாதிவழியிலேயே பிரசவமான பரிதாபம்..!
- 'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!
- 'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!
- ‘விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘அடுத்த 2 நாட்கள்’... '16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்!
- ‘மர்மமான முறையில் மரணம்’!.. ‘கணவர் தம்பியுடன் தகாத உறவு’.. சரணடைந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
- ‘காட்டில் கிடந்த செருப்பு, தொப்பி’! ஆடு மேய்த்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!