'தலையணையால முகத்துல வெச்சு'.. தோழியின் உதவியுடன் பெண் செய்த 'பதறவைத்த' காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது தோழியின் உதவியுடன் காதல் கணவரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொன்றுள்ள பெண் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 வருடங்களுக்கு முன்பு காயத்ரி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ். நெற்குன்றத்தின் சக்தி நகரைச் சேர்ந்த நாகராஜுக்கும் காயத்ரிக்கும் 3 வயது குழந்தை உள்ள நிலையில், இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் எழத் தொடங்கியது.
அதற்குக் காரணம், நாகராஜ் காயத்ரியை சந்தேகப்பட்டதுதான் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை நாகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரித்ததில், நேற்று இரவு, தம்பதியினர் இருவருக்கும் இடையில் சண்டை முற்றிப் போனதால், காயத்ரி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி காயத்ரியிடம் விசாரித்தபோது, தன்னை சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த தன் கணவரை, தன்னுடைய தோழி பானு என்பவருடன் சேர்ந்து, தன் கணவரான நாகராஜின் கணவன் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொன்றதாக காயத்ரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தூக்கு போட்டுக்கிட்டா.. வந்து உங்க பொண்ண தூக்கிட்டு போங்க'... மருமகன் பண்ணிய போன்.. உருக்கும் சம்பவம்!
- 'கழுத்தை நெரித்த பண பிரச்சனை?'... '3 வயது குழந்தையுடன், பெண் எடுத்த பாதக முடிவு'... பதறவைத்த சம்பவம்!
- 'இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை!
- 'பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே'.. மனைவியிடம் போன் பேசிய புதுமாப்பிள்ளை.. நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி..’ கணவர் சொன்ன அதிரவைக்கும் காரணம்..
- ‘சந்தேகத்தால் கணவர் செய்த காரியம்..’ அதிர்ச்சியில் உறைந்துபோன போலீஸார்..
- 'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி!
- 'இதுக்காகவா.. மனைவியை மதம் மாத்தினார்?’.. 'எவ்வளவு ட்ரிக்ஸா வேல பாத்துருக்காப்டி' .. பரபரப்பு சம்பவம்!
- ‘சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி..’ கணவர் செய்த கொடூரம்..
- ‘மனைவி தலையில் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்..’ கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..