‘கொட்டித் தீர்க்கும் அடைமழை!’.. சென்னை ரயில் தண்டவாளத்தில் எழுந்த ‘புதிய சிக்கலால்’ பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக நிவர் புயல் உருவாகியிருப்பதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழைகாரணமாக பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கியதாக கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்டதும், சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிப்பை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க விரைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளியேற்றப்படும் 1000 கன அடி நீர்'... 'செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை'... வெளியான தகவல்!
- ‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- ‘நேரலையில் தகவல் வழங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளர்’... பலத்த சூரைக் காற்றால் ‘பறந்து சென்ற’ குடை!
- சென்னை முழுவதும்.. மொதல்ல ‘இத’ பண்ணுங்க!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘மாநகராட்சி’ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
- 'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!
- ‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
- 'அவரு வயசுல பாதிக்கு மேல மக்களுக்காக வாழ்ந்திருக்காரு...' 'இது' கூட பண்ணலன்னா எப்படி...? - இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்திய ரெயில்வே நிர்வாகம்...!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’