தங்கம் விலை இப்படி எகிறுதே...! 'அப்படின்னு ஃபீல் பண்ணவங்களுக்காக...' - மனச குளிர வைக்குற மாதிரி ஒரு சில் நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளது.
ஊரடங்குக காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது ஏழை, நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரம் வரையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது. இதற்கு மேலும் தங்கம் விலை உயரும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பயத்தை அதிகரிக்கச் செய்தது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.156 குறைந்து, ரூ.4,766க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,900க்கும் விற்பனையாகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாலையோரம் கிடந்தது தங்க துகள்களா...?' 'அலையலையாக குவிந்த பொதுமக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
- Watch: ‘மாஸ்க்-அ ஓபன் பண்ணுங்க’.. திறந்து பார்த்து ‘ஷாக்’ ஆன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி..!
- உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ...! 'பாக்றதுக்கு அட்டைப்பெட்டிக்கு உள்ள ஃபைல்ஸ்...' 'ஆனா உள்ள இருந்தது அது இல்ல...' - சினிமாவை மிஞ்சிய சம்பவம்...!
- 'ஸ்பீக்கர்.. செல்லோ டேப்னு தானேனு நெனைச்சா'.. ஏர்போர்ட்டில் உறையவைத்த 'ஜகஜால' கில்லாடிகள்.. கைவிலங்கு போட்டு கூட்டிச் சென்ற போலீஸ்!
- 'பிரஷர் குக்கரோட அடிப்பக்கம் நார்மல் இல்ல...' 'பார்த்த உடனே டவுட் ஆயிருக்கு...' - திறந்தா உள்ள 'இது' இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- '6 பாக்கெட்டுகள்'.. 'அசரவைக்கும் ஐடியா!'.. 'கடத்தல்' தம்பதியின் 'உள்ளாடை' ட்ரிக்!.. ஏர்போர்ட்டில் உறைந்து நின்ற அதிகாரிகள்!
- ஆபரண 'தங்கத்தின்' விலை அதிரடி குறைவு... இந்த நேரத்தில் வாங்குவது சிறந்ததா?... நிபுணர்கள் எச்சரிக்கை!
- 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'கடைசிவர விடாம போராடினதால தான்'... 'இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்'...
- 'யாரும் கைலயும் காசு இல்ல!.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'!?.. இன்றைய விலை என்ன தெரியுமா?