சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் டூ வீலரில் சென்றுக் கொண்டிருந்த இளம் பெண் சுபஸ்ரீ மீது, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், அவர் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், இதுவரை கைது செய்யப்படாததற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில், காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேனர் வைக்கமாட்டோம் என அதிமுக பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆறு' வருஷம் கழிச்சு பொறந்த 'கொழந்தை'.. எனக்கு 'கொள்ளி' வைப்பான்னு பார்த்தேன்!
- ‘சுபஸ்ரீ பலியான அதேப் பகுதியில்’... ‘பேனரை அகற்றியபோது’... ‘இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
- 'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு!'
- 'காதலிக்கும்படி வற்புறுத்த முடியாது'.. 'ஆணுக்கு உரிமை இல்லை'!
- 'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்?
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- சேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- அஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்!