‘அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதில்’.. ‘திடீரென ஹோட்டலுக்குள் புகுந்த லாரி’.. ‘சென்னை அருகே நடந்த கோர விபத்து’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஹோட்டலுக்குள் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று இடதுபுறம் வந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி நொடியில் அருகிலிருந்த சாலையோர உணவகம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஹோட்டல் சுவர் இடிந்து அங்கு வேலை செய்துகொண்டிருந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் மீது விழுந்துள்ளது.
மேலும் அருகில் இருந்த மின்கம்பத்தின்மீதும் லாரி மோதியதில் மின்கம்பி அறுந்து அவர்மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video 'பைக்ல' மோதி.. 'கார்ல' அடிபட்டும்.. பயபுள்ளைக்கு 'ஒண்ணும்' ஆகலையே!
- Video பைக்கில் 'திருமண' ஊர்வலம்..இளைஞர்களுக்கு 'நொடியில்' நேர்ந்த விபரீதம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-டிரக்! .. தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. 10 பேர் பலியான சோகம்!
- ‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’... 'தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கு’... ‘ ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்’'!
- ‘28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்க ப்ளீஸ்!'.. 'கோவை விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரியின் கால் அகற்றம்!'.. தவிக்கும் பெற்றோர்!
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்து முடிந்த பயங்கரம்.. ‘தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து’..
- ‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!