'ஜாம்பவானைத் தோற்கடித்த சென்னை மாணவன்!'... 'செஸ் போட்டியில் அசத்தல்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சர்வதேச அளவிலான செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஹர்சவர்தன், ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
12 வது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், சென்னை வேலம்மாள் பள்ளியைச் சார்ந்த மாணவன் ஹர்சவர்தன், 40 வயது நிரம்பிய ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை, 4-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், 43 நகர்வுகள் செய்யப்பட்ட நிலையில், ஹர்சவர்தன் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதால், அவருக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதனால், என்.ஆர்.விசாக், ஜோஸ் எடுராடோ முதலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள பட்டியலில் ஹர்சவர்தன் முன்னிலை பெற்று உள்ளார்.
அவரது இந்த வெற்றி, செஸ் அபிமானிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'டிரைவர் மட்டும் சாமர்த்தியமா நிறுத்தல'... 'ஐயோ, பெருமூச்சு விட்ட பயணிகள்'...பதற வைத்த திகில் பயணம்!
தொடர்புடைய செய்திகள்
- 'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்!'... 'போலீஸ் அதிரடி'...
- "மளமளவென சரிந்து விழுந்த தொடக்கப்பள்ளி!"... கதிகலங்கிப்போன 32 குழந்தைகளின் பெற்றோர்!
- டிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்!
- மீண்டும் 'பள்ளிகளுக்கு' விடுமுறையை 'நீட்டித்து' அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை முடிவு..
- 'நீ கவலை படாத பா'...'நான் வளர்ந்து அவனுங்கள'...'சீரியஸ் ஆன சுட்டி பையன்'...அனல் தெறிக்கும் வீடியோ!
- ‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘ட்ரெயினிங் இடைவேளையில்’... ‘நாகின் டான்ஸ் ஆடிய'... ‘கவர்மென்ட் டீச்சர்ஸ்’... ‘வைரலான வீடியோவால் நடந்த சோகம்’!
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘ஸ்பெஷல் கிளாஸ் சென்ற’... ‘5-ம் வகுப்பு மாணவிக்கு’... ‘பள்ளியில் நேர்ந்த சோகம்’... ‘அதிர்ச்சியடைந்த பெற்றோர்’!
- ‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’.. ‘பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்’..