'சென்னையில் நாளை (13-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் செவ்வாய்க்கிழமை (13-10-2020) பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (13-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

ராயபுரம் பகுதி : எம்.சி சாலை, எம்.எஸ் கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சா்ச் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதி, என்.ஆா்.டி சாலை, வெங்கடேசன் முதல் 4 தெருக்கள், அம்மன் கோயில் முதல் 8 தெருக்கள், பி.சி பிரஸ் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்