'காற்று' மாசில் டெல்லியை 'மிஞ்சிய' சென்னை.. இந்த இடங்கள்ல.. 'ரொம்பவே' மோசமாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காற்று மாசில் சென்னை, டெல்லியை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசு தற்போது சென்னையையும் ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி மணலியில் 209 புள்ளிகளும், கொடுங்கையூரில் 307 , அண்ணாநகர் 239, ராமாவரத்தில் 276, ஆலந்தூரில் 156, வேளச்சேரியில் 139, கோவிலம்பாக்கத்தில் 139 புள்ளிகளாக காற்று மாசு பதிவானது. காலை நேரங்களில் டெல்லியில் காற்றின் தரம் 235 ஆக உள்ளது. அதே நேரம் சென்னையில் 256 ஆக இருக்கிறது.
இது காற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளதைக் குறிக்கும். தனியார் அமைப்பு நடத்திய காற்று தர ஆய்வில் வேளச்சேரி, மணலி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் உள்ள காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது தெரியவந்துள்ளது . குறிப்பாக இன்று காலை நேரப்படி வேளச்சேரியில் காற்றின் தரம் 256 ஆகவும், ஆலந்தூரில் 251 ஆகவும் உள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாளைக்கு' இங்கெல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக்கா?.. செக் பண்ணிக்கங்க!
- நாளைக்கு இந்த பகுதிகள்ல 'கரண்ட்' இருக்காது.. உங்க 'ஏரியா'வும் இருக்கா?
- அடேங்கப்பா! 'நாளைக்கு' இவ்ளோ எடத்துல பவர்கட்டா?.. உங்க 'ஏரியா' இருக்கா?..செக் பண்ணிக்கங்க!
- 'மழை' நேரம்.. நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது.. 'மாற்று' ஏற்பாடுகளை செஞ்சுக்கங்க!
- 'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?
- 'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?
- 'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்?..உங்க 'ஏரியா'வும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!
- சென்னைவாசிகளே! 'கண்ணீர்' விடவைத்த.. 'தண்ணீர்' பஞ்சம்.. இனி இருக்காது!
- 'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்?..உங்க 'ஏரியா'வும் இருக்கா பார்த்துக்கங்க!
- அடேங்கப்பா! நாளைக்கு 'இவ்ளோ' எடத்துல பவர்கட்டா?..உங்க ஏரியா 'இருக்கா' பார்த்துக்கங்க!