'இரவில் டியூட்டி முடித்து வடபழனி சாலையில் நின்ற பெண்'.. ‘தலைமைக் காவலர்’ செய்த ‘மோசமான’ காரியம்! பதற வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பெண் ஒருவர் நேற்றிரவு வடபழனி நூறடிச் சாலையில் பணிமுடிந்து வீடு திரும்பிச் செல்ல எண்ணி, வாகனப் போக்குவரத்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தலைமைக் காவலர் ராஜூ, அப்பெண்ணை தன்னுடன் வரச்சொல்லி கூறியிருக்கிறார். ஆனால் அப்பெண் வரமறுத்துள்ளதை அடுத்து, அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் அவரை சம்பவ இடத்திலேயே வைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் அந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் காவல் ஆணையர், அந்த காவலரை சஸ்பெண் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முகத்தை மறைக்க ‘கைலி’.. நைசாக கடைக்குள் புகுந்த 2 பேர்.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!
- 'வாயிலிருந்து வந்த ஆபாச வார்த்தைகள்'... 'என் அப்பா யாருன்னு தெரியுமா?'... 'எல்லாம் 'Body one' கேமராவில் ரெகார்ட்'... 'யார் அந்த இளம்பெண்'... வெளியான முழு விவரம்!
- 'ரூட்டு தல' எல்லாம் கொஞ்சம் வாலை சுருட்டி வச்சுக்கோங்க'... 'இல்ல இது தான் நடக்கும்'... சென்னை போலீசார் அதிரடி!
- 'ஏய்.. நான் யார்.. எங்க அப்பா யாரு தெரியுமா?'... மது சோதனை செய்த போலீஸாரிடம் ஆபாசமாக சீறிய இளம்பெண்! #ViralVideo
- ‘இந்த நிலைமையிலும் கைவிலங்கு மாட்ட மறக்கல!’.. “கடமை தவறாத காவல்துறை!” - போலீஸார் பதிவிட்ட ‘வேடிக்கை’ சம்பவம்!
- ‘சென்னை புறநகர் ட்ரெயின்’... 'இந்த நாளில் இருந்து கூடுதலாக விடப்படும்’... ‘வெளியான அறிவிப்பு’...!
- ‘சினிமா ஷூட்டிங்கிற்கு கார்’.. ‘பொறியியல் மாணவர்களுக்கு குட்டி ஹெலிகாப்டர்!’.. புல்லட் திருட்டில் பட்டம் பெற்ற ‘இன்ஜினியர்’.. மிரள வைக்கும் நெட்ர்வொர்க்!
- 'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
- 'வீட்ல யாரும் இல்ல...' 'இதான் சரியான நேரம் என...' 'வீட்டு பேக்சைடு வழியா புகுந்து...' - அரங்கேற்றிய கொடுமை...!
- ‘இந்தியாவிலேயே 2-வது இடம் பிடித்த’... ‘சேலம் மகளிர் காவல் நிலையம்’... ‘அசத்தலான காரணம்’...