சென்னையில் ‘ஆபாச பேட்டி’ வீடியோ விவகாரம்: யூ-டியூப் சேனல்களுக்கு வந்திருக்கும்.. 'அதிரடி' எச்சரிக்கை!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பிரபல யூ டியூப் சேனல்களில் ஒன்றான சென்னை டாக்ஸ் சேனலில், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுப்பதாக கூறி தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இதனையடுத்து, நடவடிக்கை எடுத்த போலீசார், அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், கேமரா மேன் மற்றும் யூ டியூப் சேனல் உரிமையாளர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதன் பிறகு நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அனைத்து யூ டியூப் சேனல்களுக்கும் சென்னை காவல் ஆணையர் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். தகாத வார்த்தைகள் மற்றும் ஆபாசமான வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும், அதே போல ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...
- 'எதிர்ப்புசக்தி கூட இத்தனை மாதங்கள்தான் இருக்கும்'... 'அதிர்ச்சி தகவலுடன்'... 'ICMR விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை!'...
- Tap தண்ணீரில் 'கொடிய' அமீபா... 'கொரோனாவுக்கு நடுவே அமெரிக்காவில் பீதி'... '8 நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
- "நாம இப்போ அடுத்த ஆபத்துல இருக்கோம்'... 'புதிதாக பரவும் கொரோனா வைரஸ் குறித்து'... 'அதிர்ச்சி தகவல்!" - எச்சரிக்கும் நாடு
- 'சீனா'வுடன் தொடர்புடைய 2500 'யூ டியூப்' 'சேனல்'கள 'க்ளோஸ்' பண்ணி ... 'ஆப்பு' வெச்ச 'கூகுள்' - காரணம் என்ன??
- "சார்... நாங்க இருக்கோம்..." 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'
- 'டெல்லிக்கு' காத்திருக்கும் 'ஆபத்து...' '48 மணி நேரம் எச்சரிக்கை...' 'குர்கான்' வரை நெருங்கிவிட்டதாக 'அதிர்ச்சித் தகவல்...'
- "இதே எண்ணத்தோட நடந்துகிட்டீங்கனா... எங்க பதிலடி உக்கிரமா இருக்கும்!".. பொறுமையை மீறி பொங்கி எழுந்த தென் கொரியா!
- "ஊரடங்கை தளர்த்தாதீர்கள்..." "குளிர்காலத்தில் 2வது அலை வீசக்கூடும்..." "விளைவுகள் மோசமாக இருக்கும்..." 'அமெரிக்காவை' எச்சரிக்கும் 'மருத்துவர்கள்...'
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...