“அண்ணா.. எம்ஜிஆர்.. ஜெயலலிதா!”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையின் நிலவரம் என்ன'... 'மருத்துவ நிபுணர் கூட்டத்தில் முதல்வர் என்ன சொன்னார்'... வெளியான விரிவான தகவல்!
- BREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'?... அரசின் விரிவான அறிவிப்பு!
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு!.. ஆண்களுக்கு பாதிப்பு அதிகமா!? முழு விவரம் உள்ளே
- '16 வருஷம் கழிச்சு வயிற்றில் உருவான கரு'... 'புள்ளத்தாச்சி மனைவியின் ஆசை'... 'சந்தோசமாக நிறைவேற்றிய அதிமுக எம்எல்ஏ'... நெகிழ வைக்கும் சம்பவம்!
- 'மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்'... '4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி'... 'வீட்டில் என்னவெல்லாம் இருக்கு'... தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
- 'இங்கு மட்டும் உயிரிழப்பு இல்ல'... 'விரைவாக குணமாகும் சர்க்கரை நோயாளிகள்'... 'அப்படி என்ன தான் இருக்கு'?... சென்னைவாசிகள் வந்து குவியும் கொரோனா முகாம்!
- VIDEO: திடீர் திடீரென 'முறிந்து' விழுந்த மரங்கள்... இதென்ன ரோடா இல்ல நீச்சல் குளமா?... 'தெறிக்க' விட்ட மழையால் ஆடிப்போன மக்கள்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!!
- 'ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் தமிழகம்'... 'எடுக்கப்படப்போகும் முக்கிய முடிவுகள்'... மருத்துவ நிபுணர் குழுவுடன் 30ம் தேதி முதல்வர் ஆலோசனை!