‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரைக் கொலை செய்த கணவன், மனைவி உட்பட 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தேவி - சங்கர். சின்னத்திரை தொடர்களில் துணை நடிகையாக வேலை செய்துவந்த தேவிக்கு ரவி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி திடீரென அந்த உறவை துண்டித்ததால், நேற்று இரவு அவருடைய வீட்டிற்கே வந்து ரவி தகராறு செய்துள்ளார்.
அப்போது தேவி, அவருடைய கணவர் சங்கர், தேவியின் சகோதரி லட்சுமி, அவருடைய கணவர் சவாரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தேவி, சங்கர் உட்பட 4 பேரும் நடந்ததைக் கூறி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
முடிவடையும் ‘பருவமழை’... அடுத்த 2 நாட்கள் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...
தொடர்புடைய செய்திகள்
- ‘வீட்டுக்குள் தேங்காய் சிறட்டையால் எரிக்கப்பட்ட இன்ஜினீயர்’!.. ‘மரத்தால் வந்த பிரச்சனை’!.. வெளியான பகீர் தகவல்..!
- எல்லாம் சரியாயிடும்... சமாதானம் செய்த பெற்றோர்... இளம்பெண்ணின் விபரீத முடிவு... ஒரே ஒருமுறை பார்க்கணும்... கெஞ்சிய கணவர்!
- 'குளிக்கும் போது ‘இன்ஸ்டாகிராமில்' வீடியோ கால்'...'ஆடிப்போன மாணவி'...சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
- 'அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு'...'ஆனா நான்'...'சென்னை மாணவியின் சோக முடிவு'...உருக்கமான கடிதம்!
- ‘எனக்கே பிள்ளை இல்ல உனக்கு பிள்ளையா’... பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘உறைந்துபோய்’ நின்ற குடும்பத்தினர்...
- 18 நாட்கள் 'போராட்டம்'... 18 மாதங்கள் 'நோயால்' அவதி... தாய்லாந்து குகையில்... சிறுவர்களை மீட்ட 'வீரர்' மரணம்!
- 'கள்ளுக்கடை', சுற்றுலா... 17 கொலைகள்... இந்தியாவின் மிகப்பெரிய 'சீரியல்' கில்லர்... சிக்கிய பின்னணி!
- 'தூங்கிக்கிட்டு இருந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல்'...'சென்னையில் நடந்த கோரம்'...பதறவைக்கும் வீடியோ!
- 'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!