‘தங்கையின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’... வீடியோ அனுப்பி ‘மனைவியை’ மிரட்டிய ‘சென்னை’ இளைஞர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மனைவியுடைய தங்கையின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (31). இவருக்கு 28 வயதில் மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்துவந்ததால் கோபித்துக்கொண்டு அவருடைய மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து நேற்றிரவு மனைவிக்கு போன் செய்த தினேஷ், “என்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் உன்னுடைய தங்கையின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். மேலும் மனைவியின் உறவினர்கள் 2 பேரின் செல்போனுக்கு அவருடைய தங்கை குளியல் அறையில் இருக்கும் வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
தினேஷின் செயலால் அதிர்ந்துபோன அவருடைய மனைவி உடனடியாக இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தினேஷைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினேஷின் மனைவியைப் பார்க்க அவருடைய தங்கை அடிக்கடி வீட்டிற்கு வந்தபோது அவர் அந்த வீடியோக்களை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'சீனாவுல' இருக்க எங்க மாணவர்கள 'மீட்க' மாட்டோம்'... திட்டவட்டமாக 'அறிவித்த' நாடு... ஏன்? என்ன ஆச்சு?
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென வந்த சண்டை'... 'சென்னையில் பிரபல தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு'... பரபரப்பு சம்பவம்!
- Video: 'பாதிக்கப்பட்ட' ஒரு பொண்ண 'இப்டித்தான்' நடத்துவீங்களா?... என்ன நடந்ததுன்னு 'நீங்களே' பாருங்க!
- ‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!
- ‘நம்பி’ வந்த இளம்பெண்... நண்பர்களுக்கு ‘தகவல்’ கொடுத்து ‘காதலன்’ போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- ‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...
- திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞர்.. கம்பத்தில் கட்டி உறவினர்கள் கொடுத்த கொடூர தண்டனை..!
- விரைவில் ‘பறிக்கப்பட்ட’ மிக அழகான ‘ஆசீர்வாதங்கள்’... அது ஒன்றே ‘ஆறுதல்’... கணவர், மகளை இழந்து... ‘கலங்கும்’ கோபின் ‘மனைவி’...
- தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- 'இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில்...' சென்னை வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா..? அதிர்ச்சி தகவல்...!
- உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."