"இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காமராஜர் சாலையில் மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் கசங்காமல் சாலையை அலங்கரித்துள்ளதால் பார்ப்பதற்கே ரம்மியமான காட்சியாக உள்ளது. வெளிநாடுகளை மட்டுமே பார்த்து வியந்திருந்த நமது கண்களால், எழில்மிகு சென்னை இத்தனை நாளாக ஒழித்து வைத்திருந்த அழகை இன்றுதான் காணமுடிகிறது.
வாகனப் போக்குவரத்து இல்லாததால், சாலையில் உதிர்ந்திருந்த பூக்கள் கசங்காமல் இருப்பது இயற்கையின் வியப்பான அழகை எடுத்துக் காட்டியுள்ளது. மற்ற சாதாரண தினங்களில் இப்படியான காட்சியைக் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
சென்னையில் வரும் புதன்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதற்குள் இந்த அழகை கண்டு ரசித்துக் கொள்ளலாம்.
காமராசர் சாலையின் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை இருக்கக்கூடிய சாலையோர மரங்களில் இருந்து கொட்டிக் கிடக்கும் இந்தப் பூக்கள் சாலை முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கின்றது. சிதறிக்கிடக்கும் பூக்கள் பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கின்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...!
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- "ஊரடங்கை நீட்டிக்கணும்"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன?
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- ஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்!.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!