‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 2 டன் வாழைப்பழம்’..‘கலர் தெளித்த பட்டாணி’ மிரள வைத்த கோயம்பேடு மார்க்கெட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கோயம்பேடு சந்தையில் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் செயற்கை நிறம் ஏற்றி விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சுமார் 75 கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது 2 கடைகளில் தெளிப்பான்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் வாழைப்பழங்களை கண்டுபிடித்தனர். மேலும் அதேபோல் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 10 கிலோ சபுள் பீன்ஸ் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து உணவு பொருட்களில் செயற்கை நிறம் தெளித்த கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
CHENNAI, KOYAMBEDU, MARKET, BANANA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
- ‘சொந்தக்காரங்க வீடுதான் டார்கெட்’.. ஐ.டி வேலையில வர சம்பளம் பத்தல’.. சென்னையை அதிர வைத்த இன்ஜினீயரிங் காதல் ஜோடி..!
- ‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'!
- 'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி!
- 'மகன் பேசுற பாஷை புரியல'...'41 வருடத்திற்கு பின்பு தாயை கண்ட மகன்'...சென்னையில் நெகிழ்ச்சி!
- ‘கர்ப்பப்பை இல்லை’.. ‘50 திருநங்கைகளிடம் விசாரணை’.. சென்னை ஏரியில் பெண் சடலம் மிதந்த வழக்கில் புதிய திருப்பம்..!
- ‘அசுர வேகத்தில் நடந்த பைக்ரேஸ்’ 'தூக்கிவீசப்பட்ட இருவர்'! ‘ரெண்டு துண்டான பைக்’!.. சென்னையில் நடந்த சோகம்..!
- ‘மூக்குத்தி’.. ‘பிங்க் கலர் பேண்ட்’! கை, கால்கள் கட்டப்பட்டு ஏரியில் மிதந்த இளம்பெண்..! சென்னையில் பரபரப்பு..!
- 'தமிழக மக்கள் 100% இதை செய்வார்கள்'... ‘ 'நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதில்'!
- சென்னை: 'குப்பை லாரி மோதியதில்'.. 'நசுங்கிய உடல்!'.. நள்ளிரவில் காவலருக்கு அரங்கேறிய சோகம்!