‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாதவரத்தில் ஐடி ஊழியர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சங்கர். இவருடைய மகன் நிதிஷ்குமார் (21) அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வேலை முடிந்ததும் நிதிஷ்குமார் அவருடைய சக ஊழியர்களான அராஃபத் (21), சிவா (21) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.
மாதவரம் கணக சத்திரம் அருகே போய்க்கொண்டிந்தபோது திடீரென லாரி ஒன்று அவர்களுடைய இருசக்கர வாகனத்தின்மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாதவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...
- 'படிக்காம' இப்டி ஊர் சுத்துறியே?... கல்லூரி மாணவரை 'கண்டித்த' பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்!
- "சில்லறை வாங்குவது போல்..." "மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய"... "மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு"...
- "அடடே! தம்பி நீங்களும் 'பாத்ரூம்ல' வழுக்கி விழுந்துட்டீங்களா..." "வாங்க வாங்க' மாவுக்கட்டு' போடலாம்..." போலீசாரை 'தாக்கியவருக்கு நேர்ந்த கதி...
- 'அப்பா மார்க் கொஞ்சம் கம்மி தான்'...'லைனில் இருந்த பெற்றோர்'... கதறி துடித்த பி. டெக் மாணவர்!
- “எனக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கெடைக்குமா?”.. ட்விட்டரில் அதிரவைத்த நபர்.. “சிட்டி போலீஸ்” கொடுத்த “மரண மாஸ்” ரிப்ளை!
- 'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'பையன் பாத்துடான், இனிமேல் சும்மா இருக்க கூடாது'... 'பெற்ற தாயே செய்த பாதகம்'... நடுங்க வைக்கும் சம்பவம்!
- “என் பையனா?.. சீரியல் தன்பாலின பலாத்கார கொலைக் குற்றவாளியா?.. அந்த வீடியோ எல்லாம்”... தாய் ஆவேசம்!