“சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர், உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த 2015-ஆம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி, தன் மனைவியுடன் வெளியில் சென்ற சங்கர், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இவ்வழக்கில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அதே சமயம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், உடுமலைப் பேட்டையில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், இவ்வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!
- "பெர்மிஷன் தேவையில்ல... இன்ஃபர்மேஷனே போதும்!".. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க?’...!
- கொரோனா: ‘அன்றாட தொழிலாளர்களுக்காக’.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்த ‘நெகிழ வைக்கும்’ செயல்!
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- கொஞ்சம் கூட 'சுத்தம்' இல்ல, 'கைகழுவ' தண்ணி இல்ல... மொதல்ல 'அதை' இழுத்து மூடுங்க... ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த நபர்!
- இனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...
- 'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?