சென்னையில் வரப்போகும் மெகா புராஜெக்ட்!.. ரூ.5000 கோடி செலவில்... மத்திய அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி அல்லது எட்டு வழி தடத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்பு மேம்பாலப் பணிகள் நடைபெறும் என்றும், பணிகள் நிறைவு பெற்ற பின் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும் கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாயங்காலம்' ஆனா ஆரம்பிச்சுடுறாங்க... வடசென்னையை கட்டுப்படுத்த... களமிறங்கிய 'கமாண்டோ' வீரர்கள்!
- 'கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல’... ‘அதோடு நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... 'மத்திய அமைச்சர் பரபரப்பான பேட்டி'!
- 'சென்னை'யோட இந்த பகுதில தான்... கொரோனா பாதிப்பு 'ரொம்ப' அதிகமாம்!
- 'வணக்கம் டா மாப்ள!... நீட் தேர்வுக்கு படிக்கிறயா?.. நான் உனக்கு சொல்லி தரேன்!'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு!... சென்னை பொறியாளரின் 'நிஜ' எந்திரன்!
- விடுமுறை தினத்தில்... 'சென்னையில்' உள்ள ஒயின் ஷாப்புகளை 'மூட' உத்தரவு... காரணம் இதுதான்!
- 'விஷ்' பண்றேன்னு... பொண்ணுங்க கிட்ட 'கலாட்டா' பண்ணிறாதீங்க... ஸ்கெட்ச் போட்டு 'காத்திருக்கும்' போலீஸ்!
- 'டாட்டூ'வால் சந்தேகம்... 6 வருடங்களுக்குப்பின்... வீடு 'திரும்பிய' சென்னைப் பெண்ணுக்கு... நேர்ந்த கொடூரம்!
- '13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- 'பஜ்ஜி' சரியில்லை.. டெலிவரி பாய்க்கு 'தலையில்' வெட்டு.. சென்னையில் பயங்கரம்!
- 5 மொழிகள்..'இலவச' வை-பை.. 'பாட்டு, படம்', சீரியல்.. இனி 'சென்னை' மெட்ரோல.. இதெல்லாமே கெடைக்கும்!