சென்னை முழுவதும்.. மொதல்ல ‘இத’ பண்ணுங்க!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘மாநகராட்சி’ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் நிவர் புயல் தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வானிலை ஆய்வு மையத்தின் அறுவுறுத்தலின்படி அரசாங்கம் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதுடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையை வைத்துள்ளதாகவும் தெரிவித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் அனைத்து பேனர் மற்றும் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன.
புயல் நேரங்களில் பேனர்கள் அறுந்து விழுந்தால் உருவாகும் ஆபத்துகளை கவனத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- “பிரார்த்திக்கிறேன்!” - நிவர் புயல் தொடர்பாக தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி!
- “நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்ற வரைக்கும்....” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முக்கிய வேண்டுகோள்!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- ‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
- ‘ஒரே ஒரு புகாரால் 95 நாட்கள் சிறை!’.. ‘வேலையை இழந்த இன்ஜினியர்’ .. டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை.. நீதிபதியின் பரபரப்பு உத்தரவு!
- 'தமிழகத்தின் இன்றைய (21-11-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...