‘சேர்ந்தே இருப்பது கூட்டமும் தி.நகரும்’.. ‘பிரிச்சு வெச்சது கொரோனாவும் அச்சுறுத்தலும்’.. பரபரப்பு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் ஒரு மருத்துவக் குழு தினந்தோறும் 80 வீடுகளையாவது கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் எனவும், சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் 1913 என்கிற எண்ணை அழைக்கவும் அவர் கூறியுள்ளார். தவிர சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும், சிறிய கடைகள் திறந்திருக்கும் என்றும் அதே சமயம் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '3 மணி நேரமா கதவ திறக்கல!'... ரயில் கழிவறையில்... பெண் எடுத்த விபரீத முடிவு!... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உறையவைத்த கோரம்!
- ‘இத விட சிம்பிளா சொல்ல முடியாது’.. ‘கொரோனா பரவுவதை தடுக்க.. நீங்க பண்ண வேண்டியதெல்லாம் இதான்!’.. வைரல் வீடியோ!
- கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..!
- Fact Check:‘இத்தாலியில் இளையராஜா?’.. ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலை பாடி மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளும் இத்தாலி மக்கள்?
- VIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..!
- ‘உடம்பு தீயா கொதிக்குது’.. ‘காய்ச்சல் வேற இருக்கு’.. என்ன ஆச்சு உங்களுக்கு?.. போலீஸை மிரள வைத்த பதில்..!
- 'கொரோனா' வைரஸை சாக்கா வச்சு யாராவது இப்படி செஞ்சீங்க'... தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
- ‘திருடிய செல்போனில் செல்ஃபி’.. ‘காட்டிக்கொடுத்த இமெயில்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- ‘கொரோனாவ ஸ்டாப் பண்ண, இந்த 5-ஐயும் பண்ணுங்க’.. வைரல் ஆகும் கூகுளின் எளிய வழிமுறைகள்!