‘சென்னை கொரோனா நிலவரம்’... ‘ஏப்ரல் 14-க்கு பின்னர் எப்படி இருக்கும்’... சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆனையர் பிரகாஷ் ஐஏஎஸ் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில், கடைசியாக வந்த ரயில்களில் தனித்துவிடப்பட்ட வெளிமாநில நபர்களை, சென்னையில் 92 முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு முதல் அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரையும் மாஸ்க் மற்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிபுரியுமாறு வலியுறுத்துகிறோம். அடுத்த 90 நாட்கள், ஏப்ரல் 14-க்குப் பின்னர் எப்படி இருக்கும் உள்ளிட்டவற்றை குறித்தும் விரிவாக பேட்டியளித்துள்ளார். விரிவான பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’!
தொடர்புடைய செய்திகள்
- '9 நாட்களில்' கட்டி முடிக்கப்பட்ட 'மருத்துவமனை'... '4 ஆயிரம் படுக்கை வசதிகள்...' 'வெண்டிலேட்டர்கள்...' 'பிரிட்டிஷ்' அரசின் வியக்க வைக்கும் 'சாதனை...'
- '48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...'
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்!
- "நான் கொரோனாவை விட பயங்கரமானவன்" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'
- ‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்!
- 'தமிழகத்தில்' கொரோனாவால்... 'ஒரே நாளில்' 2 பேர் 'உயிரிழப்பு'... 3 ஆக 'உயர்ந்த' பலி எண்ணிக்கை...
- 'இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் பலி...' 'நியூயார்க்கை' புரட்டிப்போடும் 'கொரோனா...' 'வரலாற்றில்' பார்த்திராத மிக 'மோசமான' பாதிப்பு...
- கொரோனா எதிரொலியாக... வீட்டிற்குள் முடங்கி இருப்பதால்... அதிகரித்த குடும்ப சண்டைகள்!... தேசிய மகளிர் ஆணையம் பகீர் தகவல்!
- 'பெண்களை விட ஆண்களை அதிகமாக கொன்று குவித்த கொரோனா!'... என்ன காரணம்?... பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவுகள்!