சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் ‘இலவச உணவு’.. மாநகராட்சி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறுத்தவரை சென்னை மாநகராட்சில் 407 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல் விற்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்றவைகளும், மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு வரும் இந்த உணவு வகைகள் ஊரடங்கால் பணத்தட்டுபாட்டுடன் சிரமப்படும் மக்களுக்கு கைக்கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இடம், பெயர், தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’!
- ‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- 'உயிரிழந்த' மருத்துவரை 'அடக்கம்' செய்த நண்பர்... "டாக்டரை ஹீரோவா பாக்க வேணாம்"... "மொதல்ல சக மனுஷனா பாருங்க"... கண்ணீர் மல்க வேண்டும் சைமனின் நண்பர்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
- 'வீட்டை விட்டு' வெளியே வந்தா 'காய்ச்சல் வந்துரும்...' 'வீட்டிற்குள்ளேயே' இருந்தா 'காய்ச்சுற எண்ணம் வருமா?...' 'ஐ.டி. ஊழியர்களை' அலேக்காக தூக்கிய 'போலீஸ்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'பொண்டாட்டி' தொல்லை 'தாங்க முடியலை சார்...' 'தயவு செஞ்சு காப்பாத்துங்க...' 'முதலமைச்சருக்கு' ஆண்கள் பாதுகாப்பு சங்கம் 'கோரிக்கை...'
- 'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’!
- தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா!.. 46 பேர் டிஸ்சார்ஜ்!.. முழு விவரம் உள்ளே!