'சீனாவிலிருந்து தமிழகம் வந்த 'ஸ்பெஷல் டெஸ்டிங்' கருவிகள்'...'மின்னல் வேகத்தில் பரிசோதனை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவிலிருந்து கொரோனா தொற்று சோதனைக்காக துரித சோதனை கருவிகள் தமிழகம் வந்துள்ளது. இந்த சோதனை நாளை முதல் தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.
இந்த சோதனையானது மின்னல் வேகத்தில் நடந்து, விரைவாக சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனை வேகமாக நடைபெறுவதால், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். கொரோனா பாதித்த இடங்களுக்கு இந்த கருவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இந்த கருவிகளின் சிறப்பு என்னவென்றால், இதன் மூலம் சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை உடனடியாக அறிய முடியும். மேலும் அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பதும் கண்டறியப்பட இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவங்க கொரோனாவையும் சேத்து கொண்டு வருவாங்க!’.. பெண் மருத்துவர்களுக்கு குடியிருப்புவாசிகளால் நேர்ந்த கொடுமை!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
- '24 மணி நேரத்தில் சட்டெனெ கூடிய கவுண்ட்'... 'இந்தியாவில் 5734 பேர் பாதிப்பு'... இது தான் காரணமா?
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்?...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'
- 'ஊரடங்க நெனச்சு வருத்தப்படாதீங்க' ... "கர்ப்பிணி" பெண்களுக்கு இலவச 'கார் சேவை'! ... அசத்தும் 'சென்னை இளைஞர்'!
- 'திடீர்னு நெஞ்சை புடிச்சிட்டு கீழ விழுந்தாரு'...'பதறிய சக காவலர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- “இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்களுக்கு அனுமதி!”.. 144 உத்தரவால் சேலத்தில் கெடுபிடி!
- '50 நிமிடத்தில்' கொரோனாவை கண்டறியும் 'கருவி...' ஒரு 'கருவி' மூலம் ஒரு நாளுக்கு '20 முடிவுகள்...' 'ஆயிரம் கருவிகள் தயார்...' 'தனியார் நிறுவனம் சாதனை...'
- “வீட்லயே இருக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... போர் அடிக்கும்.. நமக்கு வேற வழியில்ல!” - உத்தவ் தாக்கரே!