'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர் கிண்டியில் அமைந்துள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூலை மாதம் வாரம் சென்னை கலெக்டராக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொரோனா தொற்று மூலம் சில தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட பலர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும், தமிழகத்தில் சுமார் 6000 பேர் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அடுத்த கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து வரும் 30 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- 'புருஷன்' தற்கொல பண்ணிகிட்டாரு'ங்க... ஆனா, வீட்ல போய் போலீஸ் விசாரிச்சுது'ல... திடுக்கிடும் தகவலால் ஆடிப் போன 'போலீசார்'!!
- “ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?”.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்!
- 'ஆடம்பர சொகுசு பங்களா'... 'யாராவது காப்பாத்துங்க'... 'கிழிந்த ஆடையோடு அலறியபடி ஓடிவந்த பெண்'... சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'ஆப்பிள் நிறுவனத்துக்கு சென்னை மீது காதல்'... 'பாஸ் இனி மேட் இன் சீனா இல்ல, மேட் இன் சென்னை'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!
- தமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- 'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'?... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்!
- '3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்!
- தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி!.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!.. முழு விவரம் உள்ளே!
- 50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!