‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகர பேருந்துகள் சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இறங்கும் இடத்தை முன்னமே அறிவிக்கும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல்கட்டமாக 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்னை மாநகராட்சி பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகள், சுற்றுலா, விழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி குழு பயணம் என சென்னை மாநகரத்துக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்து வாடகைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MTC, CHENNAI, FESTIVAL
மற்ற செய்திகள்
காங்கோவில் நிலச்சரிவு காரணமாக தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் 27 பேர் பரிதாபமாக...
தொடர்புடைய செய்திகள்
- இந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!
- Video: சச்சின் தேடிய அந்த 'தமிழர்' இவர் தான்... நினைச்சுக் கூட 'பார்க்க' முடியல... நெகிழும் 'சென்னை' ரசிகர்!
- சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- '1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்!'
- 'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- 'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு!
- ‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’!.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- வீட்டுக்குள் இருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘பதறியடித்து’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘சென்னையில்’ சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...