திடீர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து.. இன்று திறக்கப்பட உள்ள ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வெளியான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இன்று பிற்பகல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டி உள்ளதால், முதற்கட்டமாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வரும் புழல் ஏரியில் இருந்தும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் விட்டு விட்டு பெய்யும் ‘மழை’.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்திற்கு ‘4 மாவட்டங்களில்’ கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'கொட்டி தீர்த்த மீன் மழை...' 'வானத்துல விண்மீன் தானே இருக்கும்...' மீன் மழைலாம் எப்படிங்க பெய்யும்...? -ஆச்சரியப்பட வைக்கும் தகவல்...!
- 'அடுத்த 4 நாட்கள்’... ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்’... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’...!
- 'இந்த இடங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது'... சென்னை வானிலை ஆய்வு மையம்!
- ‘அடுத்த 3 நாட்களுக்கு மழை’.. சென்னைக்கு வாய்ப்பு இருக்கா.? வானிலை மையம் முக்கிய தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்தில் ‘மழை’.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'வலுவிழந்த புயல்'... 'ஆனாலும் தமிழகத்தில் புரட்டி எடுக்கும் மழை'... என்ன காரணம்?
- 'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
- ‘தலைக்கு தில்ல பாத்தியா’!.. சோப்பு போட்டு ஆனந்த குளியல்.. விட்டா ‘உள்நீச்சல்’ அடிப்பாரு போல.. ‘செம’ வைரல்..!