‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25ஆம் தேதி அரசு பேருந்துகளில் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
சென்னையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் 2 தனியார் இணையதளங்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அடுத்த 2 வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனவும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தையை வைத்து ஓடும் பேருந்தில்’... 'பெண்கள் செய்த அதிர்ச்சி காரியம்'!
- ‘குழந்தை படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி’.. கணவன் செய்த விபரீத செயல்..! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- ‘பகலில் கார் ஓட்டுநர் வேலை’... ‘இரவில் நண்பர்களுடன் சேர்ந்து’... 'செய்யும் பகீர் காரியம்'!
- 'வீடியோ கால் பண்ணி'...'டிரெஸை கழட்ட சொல்லுவாரு'...'600 பெண்களை ஏமாற்றிய'...'சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர்'!
- 'டாப் கியரில் செல்லும் தங்க விலை'... புதிய உச்சத்தை எட்டுமா?...30 ஆயிரத்தை நெருங்கும் சவரன்!
- 'நீங்க விரும்பி சாப்பிடுற 'நொறுக்கு தீனியா'?...'சென்னையில் குப்பைக்கு போன ஸ்னாக்ஸ்'... அதிரவைக்கும் காரணம்!
- ‘அசுர வேகத்தில்’ வந்த காரால்.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘சென்னை அருகே கோர விபத்து’..
- ‘கஷ்டப்பட்டு சேர்த்த பணம்’ ‘இனி யாருக்கும் இப்டி நடக்ககூடாது’.. பேங்க்முன் சென்னை இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!
- ‘அதிவேகத்தில் வந்த லாரி’... ‘குறுக்கே வந்த இருசக்கர வாகனம்’... ‘சென்னையில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!
- 'நன்றாக பழகிவிட்டு ஏமாற்றிய இளைஞர்'... 'விபரீத முடிவு எடுத்த மாணவி'... 'அலறிதுடிக்கும் பெற்றோர்'!