‘கொரோனாவை வெரட்டுணும்ல!’.. இன்று பிற்பகல் 3 மணி முதல் ‘பீச்’க்கு செல்ல அனுமதி இல்லை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக, நாளை (மார்ச் 22-ஆம் தேதி) ஜனதா ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
இதன்பொருட்டு இன்று நள்ளிரவு முதலே பயணிகள் ரயில் சேவை ரத்தாகும் என தெரிகிறது. நாளைய தினத்தை பொருத்தவரை பேருந்துகள், அதிவிரைவு ரயில்கள், பால் விநியோகம், காய்கறி விற்பனை, உள்ளிட்ட சேவைகள் இயங்காது என்றும் மேலும் உணவகங்கள், டாஸ்மாக், வணிகக்கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று (மார்ச் 21 முதல்) பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
BEACH
மற்ற செய்திகள்
'பாத்ரூம் போறேன்னு போன சிறுமி'...'மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்'.... சென்னையை நடுங்க வைத்த கோரம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னை’ கடற்கரையில் ‘திருமண’ நாள் கொண்டாட்டம்... ‘நள்ளிரவில்’ மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்ட தம்பதிக்கு... ‘கடைசியில்’ நேர்ந்த துயரம்...
- 'நண்பர்களுடன் சந்தோஷமாக'... சுற்றிப் பார்க்கச் சென்ற'... ‘பொறியியல் கல்லூரி மாணவர்கள்’... ‘கடைசியில் நேர்ந்த பரிதாபம்’!
- நண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!
- 'மீன்கள் கடித்த கண்களுடன்..' ... 'கரையொதுங்கிய சடலம்'.. சென்னை கடற்கரையை.. பீதியில் ஆழ்த்திய சம்பவம்!
- Infinitheism Day: 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு வாக்கத்தான் நிகழ்ச்சி!
- ‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘கடற்கரை - தாம்பரம் இடையே’.. ‘மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘இன்று முதல் 20ஆம் தேதி வரை’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘இன்று முதல் 4 நாட்களுக்கு’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..