Viral VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க!' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன? ’சென்னையில் பரபரப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அரும்பாக்கம் MMDA மார்க்கெட் அருகே, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் தாக்கியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு, போலீஸ் மீது பொதுமக்களின் பார்வை மாறியுள்ள நிலையில், இன்று காலை நடந்த இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், காவலர்கள் அந்த இளைஞரை போலீஸ் வண்டியில் ஏற்ற முயற்சிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு பிடி கொடுக்க அவர் மறுக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், அந்த இளைஞருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சொல்றதை செய்யணும்’.. ‘ஆன்லைன்’ கேம் விளையாடிய இளைஞர் கைது.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'சோதனை முடிவு' வருவதற்கு முன்பே '14 பேர் பலி...' 'அதிர்ச்சியை கிளப்பிய 'மாவட்டம்...'
- 'நூற்றுக்கணக்கானோர்' தேர்வு 'எழுதிக்கொண்டிருக்கும்போது...' 'ஒரு மாணவனுக்கு மட்டும் வந்த...' 'டெஸ்ட்' ரிப்போர்ட்டில் அதிர்ச்சி...'
- "சார்... நாங்க இருக்கோம்..." 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'
- இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் ‘லாக்டவுன்’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
- 10 வருஷமா இந்த பக்கமே வராத ‘அரிய’ உயிரினம்.. ‘லாக்டவுனால்’ நடந்த நல்ல விஷயம்..!
- பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு... காப்பாத்திடலாம்னு நினைச்சப்ப தான்... அவர் மரண செய்தியோட சேர்த்து 'இந்த' அதிர்ச்சி தகவலும் வந்துச்சு!
- மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா!.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!