5 ஆயிரத்தை 'கடந்த' எண்ணிக்கை... '800க்கும்' மேற்பட்ட பாதிப்புடன் உள்ள மண்டலங்கள்... 'விவரங்கள்' உள்ளே...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்முலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து கோடம்பாக்கத்தில் 835 பேருக்கும், திரு.வி.க.நகரில் 662 பேருக்கும், தேனாம்பேட்டையில் 564 பேருக்கும், அண்ணாநகரில் 448 பேருக்கும், வளசரவாக்கத்தில் 450 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 402 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களான அடையாறில் 290 பேருக்கும், அம்பத்தூரில் 254 பேருக்கும், திருவொற்றியூரில் 120 பேருக்கும், பெருங்குடியில் 64 பேருக்கும், மாதவரத்தில் 72 பேருக்கும், மணலியில் 66 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 64 பேருக்கும், ஆலந்தூரில் 61 பேருக்கும் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான்!".. 'கொரோனா வார்டில்' சிகிச்சை பெறும் நிலையிலும் சோர்வடையாத 'அறப்பணி!'.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு!
- ‘எங்கள் இதயம் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது’... ‘இந்தியப் பெண் மருத்துவருக்காக’... 'உருக வைக்கும் பதிவை வெளியிடும் இங்கிலாந்து மக்கள்’!
- '127 நாடுகளுக்கு' மருந்து வழங்கப் போகும் 'இந்தியா'!.. 'கொரோனா' பலி 3 லட்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் 'அதிரடி முடிவு'!
- 'கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல’... ‘அதோடு நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... 'மத்திய அமைச்சர் பரபரப்பான பேட்டி'!
- ‘வேண்டாம் என்று சொல்லியும் கேட்காததால்’... ‘மனைவியின் விபரீத முடிவால்’... ‘விரக்தியில் கணவர் செய்த காரியம்’!
- இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
- அப்டிலாம் 'ஈஸியா' நெனைச்சுராதீங்க... 'அதிர்ச்சி' தகவலை பகிர்ந்த 'வைரஸ்' வேட்டைக்காரர்!
- 'சிறு' வியாபாரிகளின் 'பழவண்டியை' குப்புறக் 'கவிழ்த்த' நகராட்சி 'அதிகாரி' மீது எடுக்கப்பட்ட 'அதிரடி' ஆக்ஷன்!
- கொரோனாவால 'ஒருத்தரு' கூட இறக்கல... தென்னிந்தியாவிலேயே 'இந்த' மாநிலம் தான் செம கெத்து!
- ஊரடங்கு 'தளர்வு' அறிவிச்சிட்டாங்க... ஆனாலும் அது ரொம்ப 'செரமமா' இருக்கு!