'டவுட் வராம இருக்க வெளிய பேரிச்சம்பழ பாக்கெட்...' 'ஆனா உள்ள இருந்தது பேரிச்சம்பழம் மட்டும் இல்ல...' - சினிமால கூட இந்த மாதிரி சீன் வரலையே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் ரூ 15.26 லட்சம் மதிப்புடைய தங்கத்தை பேரீச்சம் பழங்களுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. விதவிதமான முறைகளில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்ந்து அரங்கேற்றப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மர்மநபர் கொண்டுவந்த, பேரீச்சம்பழப் பாக்கெட்டை பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதை சோதனையிட்டபோது பசைப் பொட்டலங்களுக்குள் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் 295 கிராம் எடையுடைய சுமார் ரூ.15.26 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமாவை மிஞ்சிய இந்த கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடந்தி வருகின்றன
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த... 103 கிலோ தங்கம் மாயமானது எப்படி?.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
- உங்க பேக்ல என்ன இருக்கு...? 'பாத்ரூம்ல இருந்து வெளிய வந்தவர் கையில இருந்த பை...' 'உள்ள போய் பார்த்தா அங்கையும் ஒண்ணு இருக்கு...' - சென்னை ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
- 'பெட்ரூம் முதல் பாத்ரூம் வரை...' 'எங்க திரும்பினாலும் 24 கேரட் தங்கம்...' - வியப்பில் ஆழ்த்தும் ஹோட்டல்...!
- 'கோயிலை தோண்டியபோது கிடைத்த தங்க புதையல்’... ‘அரசிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம்’...!!!
- 'முதுகுல சுளுக்கு புடிச்சு இருக்கு சார்'... 'எங்க பேண்டேஜை கொஞ்சம் கழற்றுங்க பாப்போம்'... அதிர்ந்து போன சென்னை விமான நிலைய அதிகாரிகள்!
- இப்டி ‘தங்கத்தை’ கடத்தி பார்த்ததே இல்ல.. ஒரு ‘பெண்’ உட்பட 10 பேர்.. திருச்சி விமான நிலையத்தை அதிரவைத்த கும்பல்..!
- இவங்களோட வேலை ஜஸ்ட் கொடுத்த 'டாஸ்க்' முடிக்குறது...! இதுக்கெல்லாம் பின்னாடி இருந்த 'அந்த' 2 பாஸ்...! - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
- இது நார்மல் செருப்பு மாதிரியே இல்லையே...! ஹலோ...! உங்க செருப்ப கொஞ்சம் கழட்டுறீங்களா...? - செருப்பை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!
- பையில் இருந்த ‘நகவெட்டி, டைகர் பாம்’.. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு..!
- 'சாக்கடையில் தங்க துகள்கள் வருமா...? '30 முதல் 40 பேர் வரை டெய்லி வெயிட் பண்ணுவோம்...' - அந்த பகுதி மக்களின் தற்போதைய சங்கடம்...!