எமனாக வந்த ‘தொட்டில் கயிறு’.. குழந்தைக்கு நடந்த கொடுமை.. சென்னையில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தொட்டிலில் விளையாடிய குழந்தையின் கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் 11 வயது முகமது தெக்கி என்ற சிறுவன் தொட்டிலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது தொட்டிலில் சுற்றி விளையாடும்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் வலியில் சிறுவன் துடித்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுவன் முகமது தெக்கிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஊரடங்கு சமயத்தில் தொட்டிலில் விளையாடிய குழந்தையின் கழுத்தில் எதிர்பாராதவிதமாக கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார்'.. 'கொல்கத்தா சென்று வந்த சென்னை பெண்மணி'.. கொரோனாவுக்கு பலியான இருவர்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- "இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது..." "உடனே கடைய திறங்க...!" 'கதறுவது குடிமகன்கள் அல்ல...'
- 'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் ‘இலவச உணவு’.. மாநகராட்சி அறிவிப்பு..!
- ‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’!
- ‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- 'உயிரிழந்த' மருத்துவரை 'அடக்கம்' செய்த நண்பர்... "டாக்டரை ஹீரோவா பாக்க வேணாம்"... "மொதல்ல சக மனுஷனா பாருங்க"... கண்ணீர் மல்க வேண்டும் சைமனின் நண்பர்!