செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!
- 'கேள்வி கேட்ட போலீஸ்... திடீரென தீக்குளித்த ஆட்டோ டிரைவர்...' - அதிர்ச்சி சம்பவம்!
- 'ஸ்டுடென்ட்ஸ் ரெடியா இருங்க'... 'என்ஜினீயரிங் கல்லூரிகளை எப்போது தொடங்கலாம்'... ஏஐசிடிஇ அறிவிப்பு!
- Viral VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க!' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன? ’சென்னையில் பரபரப்பு சம்பவம்!!
- "ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!" - அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்!
- "லாக்டவுனை நீட்டிக்கலாமா? வேணாமா? எப்படி இருக்கு கொரோனா? ".. தமிழக முதல்வரிடம் மருத்துவக் குழு பரிந்துரைத்தது இதுதான்!
- 'நூற்றுக்கணக்கானோர்' தேர்வு 'எழுதிக்கொண்டிருக்கும்போது...' 'ஒரு மாணவனுக்கு மட்டும் வந்த...' 'டெஸ்ட்' ரிப்போர்ட்டில் அதிர்ச்சி...'
- இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் ‘லாக்டவுன்’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
- 10 வருஷமா இந்த பக்கமே வராத ‘அரிய’ உயிரினம்.. ‘லாக்டவுனால்’ நடந்த நல்ல விஷயம்..!
- "சொன்னா கேக்க மாட்டீங்க?".. மளிகைக்கடையின் 'இ-எடைமெஷினை' தூக்கி போட்டு உடைத்த 'தலைமைக்காவலர்'!