'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை செய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்கிறது. இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் நீராதாரமான ஏரிகளைக் கண்காணிக்க மத்திய நீர் வள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. செம்பரபாக்கம், பூண்டி ஏரிகளில் உள்ள நீர் அளவு மற்றும் நீர்வரத்து ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..!
- தமிழகத்தின் 'அந்த' 10 மாவட்டங்களில் கனமழை இருக்கு...! - இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கும் பெய்யும்...!
- 5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'சென்னையில் அமுக்கு டுமுக்கு டமால் டுமால் தான்'... உற்சாகத்தில் சென்னைவாசிகள்!
- "கொரோனாவுக்கு நடுவுல இது வேறயா!?'... ஆந்திரா... தெலங்கானாவை புரட்டி எடுக்கும் கனமழை... தமிழகத்திற்கு வந்த 'புதிய' சிக்கல்!
- 'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்!
- 'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'?
- 'இந்த மாவட்டங்களில் எல்லாம்'... 'இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- VIDEO: திடீர் திடீரென 'முறிந்து' விழுந்த மரங்கள்... இதென்ன ரோடா இல்ல நீச்சல் குளமா?... 'தெறிக்க' விட்ட மழையால் ஆடிப்போன மக்கள்!
- VIDEO: “அம்மா இருக்கேன் கண்ணுங்களா”.. கொட்டும் மழையில் சிக்கிய குட்டி எலிகள்!.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி!... நெகிழ வைக்கும் வீடியோ!