‘அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி’... 'சாமி தரிசனத்துக்கு வந்தபோது’... ‘கார் மீது ஏறி, நடந்த கோர சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை அருகே சரக்கு லாரி, கார் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அடுத்த கொரமங்களாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் ரெட்டி - சந்திராம்பாள் தம்பதியர். இவர்கள் தங்களது மகன், மகள், மருமகன் உள்ளிட்டோரோடு, மேல்மருவ்த்தூர் கோவில் தரிசனத்துக்காக டொயோட்டா எட்டியாஸ் காரில் திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளனர். செங்கம் அடுத்த ஒட்டக்குடிசல் அருகே எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அப்பளம் போல் நொறுங்கிய காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், அவருடன் வந்த 3 பேர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டதோடு, லாரி ஓட்டுநரை மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளதாகக் கூறும் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அவர்களது குடுபத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதி..’ களத்தில் இறங்கிய ‘அமைச்சரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..’
- ‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!
- ‘எதிரே வந்த அரசுப் பேருந்து’... ‘நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி’... ‘தீப்பிடித்து எரிந்து கோர விபத்து’!
- 'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!
- 'பேருந்துக்கு நெருக்கமாக சென்ற பெண்...'சென்னையில் நடந்த கோர விபத்து'... 'நெஞ்சை பிழியும் வீடியோ'!
- 'அத்திவரதரை தரிசிக்க'... 'ஆசையாக சென்ற குடும்பம்'... 'நடுவழியில் நிகழ்ந்த கோர சம்பவம்'!
- லாரியும், காரும் நேருக்குநேர் மோதி கோரவிபத்து..! தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் 4 பேர் பலியான சோகம்..!
- அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..
- ‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!