"வீட்ல அம்மா சௌக்கியமா?..." என்று கேட்டபடி... 'கம்மாய்க்குள்' பேருந்தை விடும் 'டிரைவர்களுக்காக'... 'கோவையில்' விதிக்கப்பட்ட வித்தியாசமான 'தடை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேருந்தில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் ஓட்டுநர் பேச தடை விதித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 2 ஆயிரத்து 700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் 1,190 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தடுக்கும் விதமாக கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பதில்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மா தர்மம் போடுங்க'... 'ரோட்டில் பிச்சை எடுக்கும் 'பிரபல தொழிலதிபர்'...அசர வைக்கும் காரணம்!
- நீண்ட நேரமாக காத்திருந்தும் ‘பேருந்து’ வராததால்... போக்குவரத்து துறைக்கு வேறலெவல் ‘அதிர்ச்சி’ கொடுத்த ஊழியர்...
- 'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
- 18 இடங்களில் 'குண்டுவெடிப்பு'... 58 பேர் பலி...252 பேர் படுகாயம்... கறுப்பு தினத்தின் '22ம் ஆண்டு' 'நினைவு தினம் இன்று'... 'நினைவலைகளை' பகிரும் ஓய்வுபெற்ற 'உதவி ஆணையர்'
- 'மின்னணு பணப்பரிவர்த்தனை (Online Transaction) மூலம் பஸ் டிக்கெட் வாங்கலாமா?!'... தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்... சிறப்பு தொகுப்பு!
- 'அரசுப் பேருந்துகளில் கேமரா!... விவசாயக் கடன்... 2020-21 தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்!'...
- ‘தக்கலையா?’.. ‘தக்காளியா?’.. அய்யோ பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க..‘பதறவைத்த’ பயணச் சீட்டு!
- 'அத்துமீறி' வீட்டுக்குள் நுழைந்து... 'காதலிக்க' மறுத்த பெண்ணுக்கு நிகழ்ந்த 'பயங்கரம்'... 'நீதிபதி' வழங்கிய 'அதிரடி தண்டனை'...
- 'பொது வெளியில்' குப்பை போட்டால் 'ரூ. 1000 அபராதம்'... குப்பை போடுவதை 'படம்' எடுத்து அனுப்பினால் 'ரூ.500 பரிசு'... இந்த 'டீலிங்' நல்லாருக்கே...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!