‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் மீது பேருந்து மோதி பலியனா சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் புத்தகக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது காமராஜர் சாலையைக் கடந்து செல்வதற்காக சாலையின் ஓரமாக நின்றுள்ளார்.
அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று மாணவர் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுநரை அங்கிருந்த மக்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். புத்தகம் வாங்க சென்ற மாணவன் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
- 'அசுர வேகத்தில் வந்த 'யமஹா பைக்'... 'குறுக்கே வந்த பெண்கள்'... உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!
- ‘பைக் மீது மினிப்பேருந்து மோதி’... ‘சிறுவன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்’!
- அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..
- '100 அடி உயரத்தில் சென்ற பயணிகள்.. 'எதிர்பாராமல் உடைந்த ரோலர் கோஸ்டர்..'.. பதற வைக்கும் வீடியோ!
- 'அதிகாலையில் பெய்த மழை'... 'டிவைடரில் மோதி பல்டி அடித்த கார்' ... பதற வைக்கும் வீடியோ!
- 'மரம் கூட உயிரை காப்பாத்தும்'... 'வந்த வேகத்துல 'யூ டர்ன்' போட்ட பஸ்'... வைரலாகும் வீடியோ!
- ‘ஸ்கூல் வேன் பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து..’ 20க்கும் அதிகமான குழந்தைகள் காயம்..
- ‘எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக்கூடாது..’ காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..
- ‘க்ளாஸ் லீடர்’ தேர்தலில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி..! மாணவனின் விபரீத முடிவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!