'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு!'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகளவில் கொரோனா வைரஸா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா 15.07 லட்சம் பாதிப்புகளுடன் முதலிடத்திலும் அடுத்தடுத்து ஸ்பெயின் (2.76 லட்சம்), ரஷ்யா (2.72 லட்சம்), பிரிட்டன் (2.40 லட்சம்) ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்நிலையில், 5வது இடத்திற்கு பிரேசில் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியின் பாதிப்பு எண்ணிக்கையை தற்போது பிரேசில் முந்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அதிக அளவிலான கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் நேற்று மேலும் 14 ஆயிரத்து 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பின் அளவும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பிரேசிலில் கண்டறிப்பட்ட நிலையில் தற்போது அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.33 லட்சம் பேராகவும், பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 633 ஆகவும் உயர்ந்துள்ளது. அங்கு சமீப காலமாக நாளொன்றுக்கு சராசரியாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நெகிழ வைக்கும் 'கட்டிப்புடி' வைத்தியம்...! 'கொரோனா பாதித்த தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க...' நூதன ப்ளான் பண்ணிய சிறுமி...!
- 'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு!
- இந்தியாவில் 5 லட்சம் பேர் ‘இதுக்காக’ காத்திருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் ‘கொரோனா’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- 'கல்யாணத்துக்கு லீவ் வேணும்ன்னு கேட்டா, கொடுத்திருப்பேன்'... 'அதுக்காக இப்படியா'... ஒரே லெட்டர்ல வைரலான விமானி!
- 'இது ஆரம்பம் தான், இன்னும் பரவலாம்'... 'அமெரிக்காவுக்கு வந்த புதிய தலைவலி'... '2 குழந்தைகள் பலி'... அதிர்ச்சியில் பெற்றோர்!
- "சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"
- மிகுந்த 'நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி...' அடுத்த 'மாதத்திற்குள்' சோதனை 'முடிவு' கிடைத்து விடும்... '10 கோடி' தடுப்பூசிகள் தயாரிக்கத் 'திட்டம்...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!